Добавить
Уведомления

குண்டலினி சக்தி..? எது ஞானம்?

மாயையிலிருந்து விடுபட்டு ஞானத்தை நோக்கி செல்வதே ஆன்மீகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எது மாயை? எது ஞானம்? என்பது முதலில் தெரிந்தால்தானே ஞானத்தை நோக்கி செல்வது சாத்தியமாகும்! உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்

12+
16 просмотров
2 года назад

, чтобы оставлять комментарии